கல்வி

தற்போது யு.என்.எச்.சி.ஆரால் அங்கீகரிக்கப்பட்ட பல கற்றல் மையங்கள் உள்ளன.  அவை அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்குகின்றன.

உங்களுக்கு அருகிலுள்ள ஒரு கற்றல் மையத்தைக் கண்டுபிடிக்க கீழேயுள்ள வரைபடத்தைப் பயன்படுத்தலாம்: